ஜேர்மனியில் கைது செய்யப்பட்ட புலம்பெயர் தமிழர் ஒருவரால் புலனாய்வு பிரிவுக்குள் குழப்பம்

Loading… சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை தொடர்பாக, ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ள நபர் தொடர்பாக சிறிலங்கா புலனாய்வுப் பிரிவுகள் குழப்பமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2005ஆம் ஆண்டு கொழும்பில் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்டிருந்தார். இந்தப் படுகொலை தொடர்பாக, கொழும்பு மேல்நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் ஆறு பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டுஅம்மான், புலனாய்வுத்துறையை சேர்ந்த சாள்ஸ் மாஸ்டர், மணிமேகலை ஆகியோருடன், முத்தையா … Continue reading ஜேர்மனியில் கைது செய்யப்பட்ட புலம்பெயர் தமிழர் ஒருவரால் புலனாய்வு பிரிவுக்குள் குழப்பம்